Posts

இறை சிந்தனையே மன அமைதி

Image
மனதின் புற பொருட்களை  நோக்கி பயணித்து கொண்டிருக்கும் காலம் இது தனது தேவையை தாண்டி ஆசையை நோக்கி பயணிக்கும் பொழுது  மனித 💓❤️ இதயம் பாதிப்பு அடைகிறது  காரணம் :  பெருமை என்ற உணர்ச்சி  கவலை என்ற உணர்ச்சி  கோபம் என்ற உணர்ச்சி பயம் என்ற உணர்ச்சி  கர்வம் என்ற உணர்ச்சி  ஆணவம் என்ற உணர்ச்சி  இவைகளின் இருப்பிடமாக மனித மனம் மாறி விட்டது  தனிமனிதன் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே ஆசையை நோக்கிய பயணமாக மாறி விட்டது இன்றைய சூழ்நிலை  இறைவனிடம் குறைகளையும் புலம்பல்களையும் ஆடம்பர சுக போக  தற்பெருமை சார்ந்த வாழ்க்கையை கேட்காமல்  இது நாள் வரை கிடைத்த இந்த அழகான வாழ்க்கை 🌛🌜💘♥️❣️💝💖🫂 இது நாள் வரை கிடைத்த அன்பான உறவுகள்  இது நாள் வரை கிடைத்த உணவும் நீரும் காற்றும்  இதற்கு மனதார நன்றியுடன் இருங்கள் 🍌🍊🍆🥕🌝🌞 செழிப்பாக மகிழ்ச்சியாக மன நிறைவாக மன அமைதியாக  வாழ இறைவன் இயற்கை எப்பொழுதும் உங்களுடன் இருப்பான் 🥗🌿🌼🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

ஆழ்ந்த தூக்கம் பெற அக்குபங்சர் புள்ளிகள்

Image
*ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த உதவும் அக்குபங்சர் புள்ளிகள் பல உள்ளன. இவற்றில் ஒரு புள்ளி* தூக்கமின்மையும் மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மன அழுத்தம் (stress) அதிகரிக்கும் போது, உடலின் நிம்மதியின்மை காரணமாக சரியான தூக்கம் வருவதில்லை. தூக்கமின்மையின் காரணமாக மன அழுத்தமும் கூடுகிறது. இதனால் ஒரு தீய சுழற்சியாகி மனநலனுக்கும் உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படும். தூக்கமின்மையை எதிர்கொள்ள சில வழிமுறைகள்: தினமும் ஒரே நேரத்தில் தூங்கிப் பாருங்கள். தூங்குவதற்கு முன் ஒளியை குறைத்து, மொபைல் அல்லது டிஜிட்டல் ஸ்கிரீன்களை தவிர்க்கவும். படுக்கையில் எந்த வேலையும் செய்யாமல், தூங்க மட்டும் பயன்படுத்துங்கள். 2. தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி: மன அழுத்தத்தை குறைப்பதற்கான தியானம் (Meditation), பிரத்யேக மூச்சுப்பயிற்சிகள் (Breathing exercises) செய்தால் மனதை அமைதியாக்க முடியும். தூக்கமின்மைக்கு சிகிச்சையாக மன அழுத்தத்தை குறைக்கும் சிந்தனைகளை மாற்றும் மனநிலை சிகிச்சை உண்டு. இது குறிப்பாக தூக்கத்தை மேம்படுத்த உதவும்.  மலர்கள் மூலிகைகள் வாசனை பொருட்கள் மனத்தை சீராக்க உதவும். 4.*ஆரோக்கியமான உணவு பழக்...

previous customer feedback

Image

மருந்தில்லா மருத்துவ சிகிச்சை Traditional Therapy treatment without medicine

Image
மருந்தில்லா மருத்துவ சிகிச்சை Traditional Treatment services: ( மருந்தில்லா மருத்துவம் சிகிச்சை) அக்குபங்சர் சிகிச்சை:  a) சர்க்கரை நோய் :   இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் பெரும்பாலான மக்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறதுஇதற்கு மிக முக்கியமான காரணம் நாம் சாப்பிடும் உணவானது நல்ல சர்க்கரையாக நல்ல குளுக்கோஸ் ஆக மாறாமல் இருப்பது மற்றும் செரிமான சிக்கல் இவைகள் தான் மிக முக்கியமான காரணம் சர்க்கரை நோய் உருவாக செரிமானம் சார்ந்த அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கும் பொழுது சர்க்கரை நோய் விரைவில் குணமாகும் b) இரத்த அழுத்தம்:  இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறதுபொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இவர்களுக்கு அலுவலகம் சார்ந்த பிரச்சனைகள் குடும்பத்தில் உறவு முறைகள் சார்ந்த பிரச்சனைகள் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள்உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் இவைகள் சார்ந்த எதிர்மறையான சிந்தனைகள் நம்முடைய மனதில் சிந்திக்கும் பொழுது நம்முடைய இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டங்களில் தடை ஏற்படுகிறதுஇதயத்தில் ரத்த ஓ...

About us

About us:  நிறுவனர் Hr.gowrishanker M.Acu கடந்த 8 வருடங்களாக மருந்தில்லா மருத்துவம் இயற்கை உணவுகள் மூலமாக ஆரோக்கியம் சார்ந்த கல்வி முறையை மக்களுக்கு கற்று தருகிறோம்  ஏன் எங்கள் மையத்தில் சிகிச்சை மற்றும் கல்வி கற்க வேண்டும்?  மற்ற அக்குபங்சர் நிறுவனத்தில் அக்குபங்சர் சிகிச்சை மற்றும் அக்குபங்சர் பாடங்கள் மட்டுமே கற்று தரப்படுகிறது  ஆரோக்கியம் பெற அது மட்டுமே ஒரு முழுமையான தீர்வாக அமைவது இல்லை ஆனால் நாங்கள் அதனுடன் சேர்ந்து 1.அக்குபங்சர் சிகிச்சை 2.அக்குபங்சர் வகுப்புகள் ( Offline & Online classes)  3.இயற்கை உணவுகள் ( Online classes) 4.ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றார் போல் 35 வகையான காய்கறி மருத்துவம்  ( Online classes)  5.மனம் ஆரோக்கியம் பெற  ( ஆழ்மன தியான வகுப்புகள்)  பொருளாதார சிக்கல்கள் கவலை  கோபம்  பயம்  உறவுகளுடன் (கணவன்-மனைவி) உள்ள கருத்து வேறுபாடு -    மன பதட்டம்    குழப்பங்கள்     மனச் சுமை    தூக்கமின்மை    பிடிவாதம்    கவனக்குறைவு    படிப்பில...

அக்குபங்சர் வரலாறு & உதாரணம்

அக்குபங்சர் என்பது  சீன மொழியில் Zhen Jiu என்று அழைக்கப்படுகிறது.  சீன மொழியில் Zhen என்பதற்கு தூண்டுதல் என்று அர்த்தமாகும் Jiu என்பதற்கு மிகச்சரியாக என்று அர்த்தமாகும். Zhen+Jiu- Zhenjiu Zhenju என்கிற வார்த்தை எப்படி அக்குபங்சர் என்ற வார்த்தையாக உருவானது என்பதைப் பார்ப்போம். அக்குபங்சர் என்னும் சொல் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல்லாகும். இலத்தீன் மொழியில்   Accus - என்ற வார்த்தை ஊசி போன்ற கூர்மையான பொருளைக்குறிக்கிறது. PUNCTURA - என்ற வார்த்தைக்கு குத்துதல் அல்லது தூண்டுதல் என்பது பொருளாகும். இந்த இரண்டு வார்த்தைகளின் இணைவிலிருந்து வந்ததுதான் அக்குபங்சர். ACCUS+PUNCTURA = ACUPUNCTURE - உடலில் மறைவாக இருக்கும் சக்தி நாளங்களில் உள்ள சக்திப் புள்ளிகளைக் கூர்மையான ஊசியின் மூலமோ அல்லது விரலின் நுனியின் மூலமோ தூண்டி அவற்றுக்குச் சக்தியளிப்பதே அக்குபங்சர் சிகிச்சையாகும். சிகிச்சை அளிக்கும் நபர், நோயாளி பூரண குணம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனும் சிகிச்சை பெறும் நபர் தனக்குப் பூரண குணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருந்தால் உடலில் அற்புதமான விளைவு...

அக்குபஞ்சர் என்றால் என்ன?

Image
Home page :  அக்குபங்சர் என்றால் என்ன?  மனிதன் உயிர் வாழ தேவையானவை  காற்று  நீர்  உணவு  சூரிய வெப்பம்  இந்த நான்கு வித சக்திகள் மட்டுமல்லாமல் பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் மிக முக்கியமானது  பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் என்றால் என்ன ?  பிரபஞ்ச என்பது அனைத்தையும் உள்ளடக்கியது  கண்ணுக்கு தெரியாத மனதால் சிந்தனையால் உணர கூடிய ஆற்றல் ஆகும்  இறை ஆற்றல்,  பேராற்றல் , இறை சக்தி , இறை ஞானம்,  பஞ்ச பூத ஆற்றல் ,  பஞ்ச பூத சக்தி ,  நட்சத்திரங்கள் , கோள்கள்,  விண்துகள்கள்  இது போல கண்ணுக்கு தெரியாத அனைத்து சக்திகளும் பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் என்று கூறலாம். அக்குபங்சர் என்றால்  எனவே உடலுக்கும் பிரபஞ்சத்திற்குமான உறவே அக்குபங்சர் ஆகும். இந்த பிரபஞ்சமே பஞ்சபூத சக்திகளால் ஆனது.  பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை மின்காந்த சக்தியாக தோல் மூலமாக கிரகித்து உள்ளுறுப்புக்கள் சக்திப் பெறுவதைத்தான் அக்குபங்சர் என்கிறோம். பிரபஞ்சத்திலிருந்து மி...