மருந்தில்லா மருத்துவ சிகிச்சை Traditional Therapy treatment without medicine

மருந்தில்லா மருத்துவ சிகிச்சை Traditional Treatment services:

( மருந்தில்லா மருத்துவம் சிகிச்சை)

அக்குபங்சர் சிகிச்சை:

 a) சர்க்கரை நோய் : 
 இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் பெரும்பாலான மக்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறதுஇதற்கு மிக முக்கியமான காரணம் நாம் சாப்பிடும் உணவானது நல்ல சர்க்கரையாக நல்ல குளுக்கோஸ் ஆக மாறாமல் இருப்பது மற்றும் செரிமான சிக்கல் இவைகள் தான் மிக முக்கியமான காரணம் சர்க்கரை நோய் உருவாக செரிமானம் சார்ந்த அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கும் பொழுது சர்க்கரை நோய் விரைவில் குணமாகும்

b) இரத்த அழுத்தம்: 



இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறதுபொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இவர்களுக்கு அலுவலகம் சார்ந்த பிரச்சனைகள் குடும்பத்தில் உறவு முறைகள் சார்ந்த பிரச்சனைகள் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள்உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் இவைகள் சார்ந்த எதிர்மறையான சிந்தனைகள் நம்முடைய மனதில் சிந்திக்கும் பொழுது நம்முடைய இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டங்களில் தடை ஏற்படுகிறதுஇதயத்தில் ரத்த ஓட்டங்களில் தடை ஏற்படும் பொழுது நம்முடைய மனம் பாதிப்படுகிறது நம்முடைய மனம் பாதிக்கும் பொழுது நம்முடைய உடலும் பாதிக்கும்இதற்கு நம்முடைய அக்குபஞ்சர் சிகிச்சை மூலமாக எளிமையாக தீர்வு காணலாம்

உடல் எடை குறைய:


 உடல் எடை அதிகரிக்க மிக முக்கியமான காரணம் நம்முடைய உணவு முறைகள் எண்ணெய் உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் நம்முடைய உடலுக்கு செரிமானம் ஆகாத உணவு முறைகளை நாம் எடுக்கும் பொழுது தவறான வாழ்வியல் முறைகள் இவைகள் மட்டுமே உடல் எடை அதிகமாக மிக முக்கியமான காரணம்

இதற்கு உண்டான அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கும் பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்

d) தோல் நோய்கள்;


 மனித உடலில் தோல் தான் மிகப்பெரிய உறுப்புகாரணம் உச்சி முதல் பாதம் வரை தோல் தான் காணப்படுகிறதுதோலில் அரிப்பு தோலில் புண்கள் தோலில் கட்டிகள் தோல் கருப்பு தோல் சிவப்பு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் அக்குபஞ்சர் மூலமாக சரி செய்ய முடியும்

e) உடல் வலிகள் ( pain management) :

நம்முடைய உடலில் வரக்கூடிய அனைத்து விதமான வலிகள் கழுத்து வலி இடுப்பு வலி வயிற்று வலி கண் வலி கை கால்கள் வலி இதுபோன்ற எந்த வலியாக இருந்தாலும் அனைத்து விதமான உடல் வலிகளுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை மூலமாக சரி செய்ய முடியும்

f) தலை முடி பிரச்சனைகள்:
 ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டுதல் தலை முடி வழுக்கை சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகிறது

 இவைகள் அனைத்தையும் அக்குபஞ்சர் சிகிச்சை மூலமாக சரி செய்ய முடியும் இதுபோல் மனித உடலில் வரக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் அக்குபஞ்சர் மூலமாக சரி செய்ய முடியும்

 தைராய்டு பிரச்சனைகள்


ஆஸ்துமா பிரச்சனைகள்



குடல் இறக்கம் பிரச்சனைகள்

ஆண்மை குறைவு

பாத எரிச்சல்

உச்சி முதல் பாதம் வரை 

வரக்கூடிய அனைத்து விதமான உடல் மனம் சார்ந்த நோய்களை அக்குபஞ்சர் சிகிச்சை உணவு முறைகள் மூலமாக சரி செய்ய முடியும்

Therapy treatment: 

Vegetable therapy

 Fruits therapy


 Millets food therapy


 
 காய்கறி உணவுகள்: 

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளை பயன்படுத்தி 500க்கும் மேற்பட்ட இயற்கை உணவுகள் ஒவ்வொரு நோய்களுக்கும் ஏற்றார் போல காய்கறி உணவு முறைகள் மற்றும் ஒவ்வொரு காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அழியாமல் அதனை பயன்படுத்தும் முறை அனைத்தும் கற்றுத் தரப்படும்

மூலிகை உணவுகள்:


சாலையோரங்கள் தோட்டங்கள் வீடுகள் வயல்வெளிகள் என அனைத்து இடங்களிலும் அன்றாடம் நாம் கடந்து செல்லும் தூரங்களில் நமது உடலை சரி செய்யக்கூடிய மூலிகைகள் இலவசமாக இயற்கையான முறையில் கிடைக்கிறது அதனைப் பயன்படுத்தி உணவு முறைகளை நாங்கள் கற்றுத் தருகிறோம்

சிறுதானிய உணவுகள்:

 சாமை வரகு திணை குதிரைவாலி சோளம் ராகி இது போன்ற சிறு தானியங்களை பயன்படுத்தி பல்வேறு விதமான உணவு முறைகள் ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றார் போல சிறுதானியங்கள்இது தானியங்கள் மூலமாக அனைத்து விதமான உடல் மனம் சார்ந்த நோய்களை சரி செய்ய முடியும்அதற்குன்டான வகுப்புகளும் நாங்கள் நடத்துகிறோம்

 பாரம்பரிய அரிசி வகைகள்:

இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான அரசியலும் பட்டை தீட்டிய சத்துக்கள் இல்லாத அரசிகள் இதற்கு மாற்றாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய அரிசிகளான

 மாப்பிளை சம்பா அரிசி

 காட்டுயானம் அரிசி 

 கருங்குருவை அரிசி

 தூயமல்லி அரிசி 

சீரக சம்பா அரிசி 

கிச்சடி சம்பா அரிசி

 பொன்னி அரிசி 

குள்ள கார் அரிசி

 இதுபோன்ற அரிசி வகைகள் சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது நம்முடைய உடல் மனம் சார்ந்த அனைத்து நோய்களும் சரி செய்ய முடியும்

Comments

Popular posts from this blog

அக்குபங்சர் வரலாறு & உதாரணம்

இயற்கை உணவு