About us

About us: 

நிறுவனர் Hr.gowrishanker M.Acu கடந்த 8 வருடங்களாக மருந்தில்லா மருத்துவம் இயற்கை உணவுகள் மூலமாக ஆரோக்கியம் சார்ந்த கல்வி முறையை மக்களுக்கு கற்று தருகிறோம் 



ஏன் எங்கள் மையத்தில் சிகிச்சை மற்றும் கல்வி கற்க வேண்டும்? 


மற்ற அக்குபங்சர் நிறுவனத்தில் அக்குபங்சர் சிகிச்சை மற்றும் அக்குபங்சர் பாடங்கள் மட்டுமே கற்று தரப்படுகிறது 


ஆரோக்கியம் பெற அது மட்டுமே ஒரு முழுமையான தீர்வாக அமைவது இல்லை


ஆனால் நாங்கள் அதனுடன் சேர்ந்து

1.அக்குபங்சர் சிகிச்சை

2.அக்குபங்சர் வகுப்புகள்
( Offline & Online classes) 

3.இயற்கை உணவுகள்
( Online classes)

4.ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றார் போல் 35 வகையான காய்கறி மருத்துவம் 
( Online classes) 


5.மனம் ஆரோக்கியம் பெற 
( ஆழ்மன தியான வகுப்புகள்) 

பொருளாதார சிக்கல்கள்

கவலை 

கோபம் 

பயம் 

உறவுகளுடன் (கணவன்-மனைவி) உள்ள கருத்து வேறுபாடு - 
 
மன பதட்டம் 
 
குழப்பங்கள் 
 
 மனச் சுமை 
 
தூக்கமின்மை 
 
பிடிவாதம் 
 
கவனக்குறைவு 
 
படிப்பில் ஆர்வமின்மை 
  
படுக்கையில் சிறுநீர் கழிதல் 
 
திக்குவாய். 
 
மாய உணர்வு 
 
போன்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் எளிமையான முறையில் தியான வகுப்புகள்

6.*இதனுடன் எளிமையான உடற்பயிற்சிகள்*

மாணவர்கள் 

நடுத்தர வயதினர்

இல்லதரசிகள் 

முதியவர்கள் 

என அனைவரும் செய்ய கூடிய உடற்பயிற்சிகள் ஆசனங்கள் மனிதன் வாழ தேவையான அனைத்தும் கற்றுத்தரப்படும்


About us : 

எங்களுடைய நோக்கம் : 

இன்றைய சூழ்நிலையில் மனித சமூகமானது பல்வேறு விதமான உடல் மனம் சார்ந்த நோய்களில் சிக்கி தவிக்கிறது 

உடல் மனம் இவற்றை சரி செய்ய 

மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல்

ஸ்கேன் செய்யாமல் 

இரத்தம் இல்லாமல் 

பக்க விளைவுகள் இல்லாமல் 

கத்தி 🔪 இல்லாமல் 

ஆப்ரேஷன் இல்லாமல்

பல இலட்சங்கள் செலவு செய்யாமல் 

இயற்கை முறையில் இறைவன் அருளால் ஆரோக்கியம் பெற முடியும்

.நினைத்தால் சுகம் : 

இறைவன் எப்பொழுதும் நம்முடைய எண்ணங்கள் சிந்தனைகள் மூலமாக இருக்கிறார் 

பெருமை ஆணவம் பொறாமை இவைகள் இல்லாமல் ஒரு குழந்தையை போல் நம்முடைய மனம் இருக்கும் பொழுது ஆரோக்கியம் உங்கள் கையில் தவழும்


Comments

Popular posts from this blog

அக்குபங்சர் வரலாறு & உதாரணம்

இயற்கை உணவு

மருந்தில்லா மருத்துவ சிகிச்சை Traditional Therapy treatment without medicine