இயற்கை உணவு
தேவையான பொருட்கள்
கேரட் 🥕. -1
பெரியவெங்காயம் -1
மள்ளிதலை நறுக்கியது- 4 தேக்கரண்டி
கருவேப்பிலை நருக்கியது-4 தேக்கரண்டி
நிலக்கடலை - 4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
எழுமிச்சை - 1/4 மூடி
பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
நிலக்கடலையை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
சிவப்பு அவலை 1/2 மணிநேரம் தண்ணீர் தெளித்து ஊறவைத்து எடுத்து கொள்ளவும்
கேரட், மற்றவற்றை பொடி பொடியாக நறுக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து பிறகு மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கடைசியாக எழுமிச்சை சாறு பிழிந்ததம் இயற்கையான சிவப்பு அவல் தயார் 😋
Comments
Post a Comment