ஆழ்ந்த தூக்கம் பெற அக்குபங்சர் புள்ளிகள்
*ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த உதவும் அக்குபங்சர் புள்ளிகள் பல உள்ளன. இவற்றில் ஒரு புள்ளி*
தூக்கமின்மையும் மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மன அழுத்தம் (stress) அதிகரிக்கும் போது, உடலின் நிம்மதியின்மை காரணமாக சரியான தூக்கம் வருவதில்லை. தூக்கமின்மையின் காரணமாக மன அழுத்தமும் கூடுகிறது. இதனால் ஒரு தீய சுழற்சியாகி மனநலனுக்கும் உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படும்.
தூக்கமின்மையை எதிர்கொள்ள சில வழிமுறைகள்:
தினமும் ஒரே நேரத்தில் தூங்கிப் பாருங்கள்.
தூங்குவதற்கு முன் ஒளியை குறைத்து, மொபைல் அல்லது டிஜிட்டல் ஸ்கிரீன்களை தவிர்க்கவும்.
படுக்கையில் எந்த வேலையும் செய்யாமல், தூங்க மட்டும் பயன்படுத்துங்கள்.
2. தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி:
மன அழுத்தத்தை குறைப்பதற்கான தியானம் (Meditation), பிரத்யேக மூச்சுப்பயிற்சிகள் (Breathing exercises) செய்தால் மனதை அமைதியாக்க முடியும்.
தூக்கமின்மைக்கு சிகிச்சையாக மன அழுத்தத்தை குறைக்கும் சிந்தனைகளை மாற்றும் மனநிலை சிகிச்சை உண்டு. இது குறிப்பாக தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
மலர்கள் மூலிகைகள் வாசனை பொருட்கள் மனத்தை சீராக்க உதவும்.
4.*ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம்:*
நொறுக்குத் தீனிகள், சுரக்சை விலக்கி, உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.
Comments
Post a Comment