அக்குபங்சர் வரலாறு & உதாரணம்
அக்குபங்சர் என்பது சீன மொழியில் Zhen Jiu என்று அழைக்கப்படுகிறது. சீன மொழியில் Zhen என்பதற்கு தூண்டுதல் என்று அர்த்தமாகும் Jiu என்பதற்கு மிகச்சரியாக என்று அர்த்தமாகும். Zhen+Jiu- Zhenjiu Zhenju என்கிற வார்த்தை எப்படி அக்குபங்சர் என்ற வார்த்தையாக உருவானது என்பதைப் பார்ப்போம். அக்குபங்சர் என்னும் சொல் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல்லாகும். இலத்தீன் மொழியில் Accus - என்ற வார்த்தை ஊசி போன்ற கூர்மையான பொருளைக்குறிக்கிறது. PUNCTURA - என்ற வார்த்தைக்கு குத்துதல் அல்லது தூண்டுதல் என்பது பொருளாகும். இந்த இரண்டு வார்த்தைகளின் இணைவிலிருந்து வந்ததுதான் அக்குபங்சர். ACCUS+PUNCTURA = ACUPUNCTURE - உடலில் மறைவாக இருக்கும் சக்தி நாளங்களில் உள்ள சக்திப் புள்ளிகளைக் கூர்மையான ஊசியின் மூலமோ அல்லது விரலின் நுனியின் மூலமோ தூண்டி அவற்றுக்குச் சக்தியளிப்பதே அக்குபங்சர் சிகிச்சையாகும். சிகிச்சை அளிக்கும் நபர், நோயாளி பூரண குணம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனும் சிகிச்சை பெறும் நபர் தனக்குப் பூரண குணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருந்தால் உடலில் அற்புதமான விளைவு...
Comments
Post a Comment