இறை சிந்தனையே மன அமைதி
மனதின் புற பொருட்களை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் காலம் இது தனது தேவையை தாண்டி ஆசையை நோக்கி பயணிக்கும் பொழுது மனித 💓❤️ இதயம் பாதிப்பு அடைகிறது காரணம் : பெருமை என்ற உணர்ச்சி கவலை என்ற உணர்ச்சி கோபம் என்ற உணர்ச்சி பயம் என்ற உணர்ச்சி கர்வம் என்ற உணர்ச்சி ஆணவம் என்ற உணர்ச்சி இவைகளின் இருப்பிடமாக மனித மனம் மாறி விட்டது தனிமனிதன் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே ஆசையை நோக்கிய பயணமாக மாறி விட்டது இன்றைய சூழ்நிலை இறைவனிடம் குறைகளையும் புலம்பல்களையும் ஆடம்பர சுக போக தற்பெருமை சார்ந்த வாழ்க்கையை கேட்காமல் இது நாள் வரை கிடைத்த இந்த அழகான வாழ்க்கை 🌛🌜💘♥️❣️💝💖🫂 இது நாள் வரை கிடைத்த அன்பான உறவுகள் இது நாள் வரை கிடைத்த உணவும் நீரும் காற்றும் இதற்கு மனதார நன்றியுடன் இருங்கள் 🍌🍊🍆🥕🌝🌞 செழிப்பாக மகிழ்ச்சியாக மன நிறைவாக மன அமைதியாக வாழ இறைவன் இயற்கை எப்பொழுதும் உங்களுடன் இருப்பான் 🥗🌿🌼🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️